தனது தந்தை தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதாக முதலமைச்சரிடம் கூறிய திமுக ஒன்றிய செயலாளர். செல்போனில் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள வருமாறு முதலமைச்சர் அழைத்ததால், கண்ணீர் சிந்திய திமுக நிர்வாகி.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில், சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை தனது தந்தை 1967 முதல் திமுக உறுப்பினர் என முதலமைச்சரிடம் கூறிய ஒன்றிய செயலாளர் தனது தந்தை, தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறார் எனக் கூறிய நிர்வாகி ஒன்றிய செயலாளர் அழுவதை பார்த்து ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்ட முதலமைச்சர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு நாளை அறிவாலயம் வருமாறு அழைப்புஇதையும் பாருங்கள் - நிர்வாகிகளுடன் முதல்வர் திடீர் ஆலோசனை | DMK | CM M K Stalin today news