தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் மலிவு விலையில் பட்டாசு விற்பனை செய்யும் அங்காடியை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் மளிகை பொருட்களும் குறைந்த விலைக்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.