புதுச்சேரியில் நடைபெற்ற கிரிக்கெட் கிளப் தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். ரெட்டியார்பாளையம் பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் கிளப் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ரங்கசாமி கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.