மிருகங்களை வேட்டையாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹன்டர் வேலை செய்வதாக அமைச்சர் TRBராஜா தெரிவித்தார். சென்னை மாதவரத்தில் நடைபெற்ற மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண் குழந்தைகள் மீது தவறான பார்வை பட்டாலே முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றார். மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து மிருகத்தை கூண்டில் அடைத்ததாக தெரிவித்தார்.