சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளை செய்து காண்பித்து, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். பெரம்பூரில் மக்களின் முதல்வரின் மனிதநேய விழா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதையும் படியுங்கள் : மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து.. புகாரின் பேரில் பாஜக நிர்வாகிகள் 5 பேர் கைது