குன்றத்தூர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க போரூர் வழியாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரம் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.