மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உதகை செல்கிறார். நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர், பொதுமக்களுக்கு பட்டாக்களையும் வழங்குகிறார். மேலும், தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.