நாகைக்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ,சாலையின் இருபுறமும் கூடி திமுகவினர், பொதுமக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பு,சாலையில் நடந்து சென்று மக்களின் வாழ்த்துகளை பெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.