செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகையில் உள்ள எல்லையம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதையும் படியுங்கள் : போலியாக வாக்காளர்களை சேர்ந்துள்ளதாக புகார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ புகார்..!