நீலகிரி மாவட்டம் உதகையில் டைகர்ஹில் வனப்பகுதியில் அமைந்துள்ள தர்காவில், சந்தன கூடு உரூஸ் ஃபாத்திஹா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி, சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பின் திரளமான மக்கள் முன்னிலையில் ஏற்றிவைக்கப்பட்டது.