சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், காரைக்காலில் இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். கடற்கரையில் பெரிய எல்.இ.டி. திரையில், கிரிக்கெட் இறுதி போட்டி திரையிடப்பட்ட போது, ஏராளமானோர் அதனை கண்டு ரசித்தனர்.இதையும் படியுங்கள் : ஆட்ட நாயகன் விருது வென்ற கேப்டன் ரோகித் சர்மா... தொடர் நாயகன் விருதை தட்டித் தூக்கிய ரச்சின்