சென்னை கொளத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் Youtube சேனல் பார்த்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.