நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின்சார கம்பத்தில் ஏறிய தனியார் கல்லூரி மாணவர் தீப்பற்றியவாறு சாலையில் ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்லூரி மாணவர் கிருஷ்ணகுமார், மது போதையில் தனது வீடு என நினைத்து டிரான்ஸ்பார்ம் கம்பத்தில் படிக்கட்டு ஏறுவது போல் ஏறிய போது தீ பற்றியது