செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளரை கத்தியால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர். வினோத் மற்றும் அப்பு என்கிற கௌரிசங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவத்தின் CCTV காட்சி வெளியாகியுள்ளது.