ராமநாதபுரம் அருகே கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரிவாள் மற்றும் கம்பால் தாக்கும் இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி வலசை கிராமத்திற்குள் நுழைந்த மற்றொரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பைக்கில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்ட சிலரை தாக்கியதாக தெரிகிறது.