சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில், இளைஞர் ஒருவரை சராமரியாக வெட்டும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது. ஆயல்சேரி பகுதியை சேர்ந்த இரட்டை மலை மற்றும் அவனது தம்பி ஸ்டாலின் ஆகிய இருவரும், ஜனவரி 19 ஆம் தேதி, சோரான்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவரை தாக்கியதாக கூறி, படுகொலை செய்யப்பட்டனர்.