தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பழவந்தான்கட்டளை பகுதியில் தெருநாய்கள் கோழிகளை கடித்து குதறி எடுத்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெருநாய்கள் கடித்து குதறியதில் 20-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.