கன்னியாகுமரி மாவட்டம் கல்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அண்ணன், தங்கை படுகாயமடைந்தனர்.