மதுரையில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மங்கலக்குடியை சேர்ந்த சுரேஷ்குமாரை கண்காணித்து வந்த போலீசார் ஒத்தக்கடையில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம் கார்டு வாங்கி கொண்டிருந்தபோது சுற்றி வளைத்து கைது செய்தனர்.