நீலகிரி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் இரவுநேரத்தில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெரியார் நகர் பகுதியில் சிறுத்தை உலா வந்துள்ளதால் அச்சத்தில் உள்ள மக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.