நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மீளிதேன் பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.