நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஆவின் விற்பனை நிலையத்தில் பெண் பணியாளரை திசை திருப்பி 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் முக்கால் பவுன் தங்க நகையை இருவர் திருடி சென்றனர். பால் எடுப்பதற்காக பணியாளர் கோவிந்தம்மாள் உள்ளே சென்ற நிலையில் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.