சென்னை தாம்பரத்தில் மொபட்டில் சென்ற ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர் மீது லாரி மோதியதால் உயிரிழந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது. டி.டி.கே. நகரை சேர்ந்த பத்மநாபன், தனது மொபட்டில் முடிச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று அவர் மீது மோதியது.