சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளாளகுண்டம் பிரிவு அருகே முன்னால் சென்ற தனியார் பேருந்து வலது புறம் திரும்பிய நிலையில், பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து பக்கவாட்டில் மோதி விபத்துக்குளானது.