தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் Prime பப்ளிக் பள்ளி, அங்கீகாரம் பெறாமலேயே CBSE பள்ளியாக செயல்பட்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.15ஆம் தேதி CBSE பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், தற்போது வரை ஹால் டிக்கெட் வழங்காததால், மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.