சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது நாளாக நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். விசாரணைக்கான வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.