டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான நாகை பகுதிக்கு வந்து சேர்ந்தது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட நீர், ஏர்வைக்காடு கதவணை பகுதிக்கு வந்து சேர்ந்தது. நீரில் நெல்மணிகள் மற்றும் மலர்களைத் தூவி விவசாயிகள் வரவேற்றனர்.இதையும் படியுங்கள் : சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு