மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு, மலர் தூவி வரவேற்றனர்.இதையும் படியுங்கள் : பாஜக என்னதான் முருகன் மாநாட்டை நடத்தினாலும்..