அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரகாசித்த தீபம்5 அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றம்அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கம்அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று மகா தீப உற்சவம் மலை உச்சியில் மாலை 6 மணியளவில் ஏற்றப்படும் தீபம்