திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுச் சந்தையில் விற்பனைக்காக குவிந்த மாடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் வராததால் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.