சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. செந்தில்பாலாஜி மட்டுமல்லாமல் அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்பட 13 பேர் மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.