சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே டிவிஎஸ் எக்ஸெல் மீது கார் மோதி விபத்து,இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பாலு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,விபத்தை ஏற்படுத்திய காரும் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது,சங்ககிரி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்,காரை ஓட்டி வந்தவர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தீவிரம்.