திருப்பூரில் உள்ள நிப்ட் டிஃபேஷன் கல்லூரி((Nift Tea College of Knitwear Fashion)) மைதானத்தில் கார் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்களின் வீடியோ வெளியாகியது. திருப்பூரில் முதல் முறையாக நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், கல்லூரி மைதானத்திற்குள் புழுதி பறக்க கார்களில் வட்டமடித்து அசத்தினர். இதே போல் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் செய்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர்.