திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது,பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்,தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் என நீதிபதி கண்டனம்,பேரணி நடத்த அனுமதிக்கபடக்கூடாது - தமிழக அரசு கடும் ஆட்சேபனம்.https://www.youtube.com/embed/ffVvP9fv5-o