மதுரை தமுக்கம் பகுதியில் இருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி விவசாயிகள் பேரணி.டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு.மதுரை மேலூரில் இருந்து அனைத்து விவசாய சங்கம் சார்பில் பேரணி.மதுரையில் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி செல்லும் விவசாயிகள்.