காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக புகார் எழுந்துள்ளது. மக்களோ மூக்கை மூடியபடி பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் நிலையில், நோய் தொற்று ஏற்படும் முன்னரே கழிவு நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.