விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் மூன்று வழித்தடங்களில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவர்களுடன் அதே பேருந்தில் பயணம் செய்தார். பள்ளி மாணவர்கள் பேருந்து சேவையை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.