வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் ஊருக்கு மீண்டும் பேருந்து சேவை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த மக்கள், அரசு பேருந்துக்கு வாழைமரம், மாங்கொத்து கட்டி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதேபோல் பேருந்தின் முன் நின்று ஆட்டம் போட்ட பள்ளி மாணவர்கள், ஓட்டுநருக்கு கைக் கொடுத்து நன்றி தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : இபிஎஸ் 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆணழகன் போட்டி..!