பெருங்குடி சதுப்பு நிலத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கட்டிட கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர் ரவிச்சந்திரன் கோரிக்கைக்கு பதிலளித்த அவர், சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.