கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையசாமி கோவிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டுதல் நடைபெற்ற நிலையில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.