தருமபுரியில் சொத்து வரி செலுத்தாத பிஎஸ்என்எல் நிர்வாக அலுவலகத்தை ஜப்தி செய்ய சென்ற நகராட்சி பணியாளர்களை பிஎஸ்.என்.எல் நிர்வாகத்தினர் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி பூங்கா அருகேயுள்ள அலுவலகம் மற்றும் பாரதிபுரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் உள்பட 3 அலுவலகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 35 லட்சம் சொத்துவரி பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.