திண்டுக்கலில் அண்ணனை கொல்ல முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் 4 மாதம் சிறை தண்டனை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு சமாதானபிரபு என்பவரை அவரது தம்பி சாம்சன் அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கு, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது