மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் நடந்த MEN IN PINK வாக்கத்தான் போட்டியை எம்பி கனிமொழி கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய எம்பி கனிமொழி வீட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை ஆண்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.