திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் எருது விடும் விழாவில் இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. எருது விடும் விழாவில் காளைகளை அவிழ்த்து விடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஆம்பூரை சேர்ந்த இளைஞர்களை வாணியம்பாடியை சேர்ந்த சிலர் கத்தியால் தாக்கினர். இதையும் படியுங்கள் : டிரான்ஸ்ஃபார்மரை சரி செய்யாததால் கருகிய நெற்பயிர்கள்.. மின் பகிர்மான அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்