ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சுப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி மது போதையில், அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறியுள்ளார். குடும்பத்தை பிரிந்து தனியா வசித்து வரும் அவர், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள்: உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ராதான் - ஷாகீன் அப்ரிடி பும்ராவுக்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம்..!