சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனை மேற்கொண்ட போது அது புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தியாகராயபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.