சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிர்ச்சி.ஐபிஎல் போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்து மிரட்டல்.பாகிஸ்தான் மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.