Also Watch
Read this
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி.. மூலக்கொத்தளம் மயானத்தில் எரியூட்டப்பட்ட ரவுடி உடல்
பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி
Updated: Sep 20, 2024 07:46 AM
சென்னையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி காக்காதோப்பு பாலாஜியின் உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எரியூட்டப்பட்டது.
காக்காதோப்பு பாலாஜி மீது 59-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved