சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடல் பாறை இடுக்கில் இருந்து சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவன் தனுஷின் உடலை கிரேன் மூலம் கடலில் இருந்து தீயணைப்பு படையினர் மீட்டனர்.