விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே ஓடையில் அடித்துச் செல்லப்பட்டு இரு பெண்கள் பலி,புதுகுப்பம் கலிங்கல் ஓடையில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடல் தற்போது மீட்பு,நேற்று ஓடையில் குளித்துக் கொண்டிருந்த போது இரு பெண்கள் அடித்துச் செல்லப்பட்டனர்,ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு,நர்மதா என்பவர் நேற்று உயிரிழப்பு இன்று அனுஸ்ரீ என்ற பெண்ணின் சடலம் மீட்பு.